You are here:

Cinema

ரூ.9 கோடியை தர மறுக்கிறார்: விஷால் மீது ராதிகா புகார்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

வெடி பட விநியோகம் தொடர்பாக ரூ. 9 கோடியை தர மறுக்கிறார் என தயாரிப்பாளர் சங்கத்திலும், நடிகர் சங்கத்திலும் நடிகர் விஷால் மீது நடிகை ராதிகா புகார் கூறியுள்ளார்.  பிரபுதேவா இயக்கத்தில் விஷால் நடித்த வெடி படத்தை விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணா தயாரித்தார். இந்த படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது. இந்த படத்தை விநியோகம் செய்யும் பொறுப்பை நடிகை ராதிகாவின் ராடான் நிறுவனம் ஏற்றிருந்தது. இதற்காக ரூ. 12 கோடி ராதிகாவுக்கு தருவதாக விஷால் தரலப்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த தொகையில் ரூ. 9 கோடியை தற்போது தர மறுப்பதாக நடிகை ராதிகா விஷால் மீது குற்றம் சாட்டியுள்ளார். 

 

பத்ம விருது பெரும் சினிமா கலைஞர்கள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இந்த வருடத்திற்கான பத்ம விருதுகளை பாலிவுட் நடிகை ஷபானா ஆஸ்மி, இயக்குனர் மீரா நாயர் ஆகியோர் பெறுகிறார்கள். இந்தியாவின் உயர்ந்த விருதுகளாக கருதப்படும் பத்ம விருதுகள் இந்த ஆண்டிற்கு மத்திய அரசு அறிவித்துள்ளது.5 பத்மவிபூஷன், 27 பத்மபூஷன், 77 பத்ம ஸ்ரீ உட்பட மொத்தம் 109 பேருக்கு விருதுகள் வழங்க குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

 

வனவிலங்குகளை பாதுகாக்க நிர்வாணமாக போஸ் கொடுத்த டிவி நடிகை

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 25
குறைந்தஅதி சிறந்த 

வன விலங்குகளைப் பாதுகாக்க வேண்டி, மக்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக வட இந்தியாவைச் சேர்ந்த டிவி சீரியல் நடிகையான கவிதா ராதேஷ்யாம் நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

 

விஜய் பட விழாவில் ஜெயலலிதா?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 19
குறைந்தஅதி சிறந்த 

காவலன் பட பிரச்சினைக்குப்பிறகு திமுகவுடன் ஏற்பட்ட கோபத்தினால் ஜெயலலிதா பக்கம் திரும்பியிருக்கிறார் நடிகர் விஜய்.

 

ஜூலை மாதம் பிரபு தேவா, நயன்தாரா திருமணம்?

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 5
குறைந்தஅதி சிறந்த 

பிரபு தேவா, அவரது   மனைவி ரம்லத் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக குடும்ப நல கோர்ட்டில் 3 மாதங்களுக்கு முன் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.

 

நீச்சல் உடை நடிகையான சினேகா!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 10
குறைந்தஅதி சிறந்த 

ஹோம்லியான நடிகை என்று பெயரெடுத்த சினேகாவையும் காலத்தின் மாற்றம் நீச்சல் உடை நடிகையாக்கி விட்டுள்ளது.

 

உச்சத்தின் கஷ்டம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

உச்சம் ஓட்டுப் போடப் போன போது பத்திரிகையாளர்கள் சூழ்ந்து நின்று அவர் ஓட்டுப் போடுவதை படமெடுத்தனர்.

 

எமி ஜாக்சனுக்கு சிபாரிசு செய்யும் ஆர்யா

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

ஆர்யாவுடன் மதராசப்பட்டினம் படத்தில் ஜோடியாக நடித்தவர் எமிஜாக்சன். அந்த படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லாததால் இந்தியில் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் எமி.

 

ஐ.நா அமைப்பின் இளைஞர் தூதராக விக்ரம் தேர்வு

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பிரபல திரைப்பட நடிகரான சியான் விக்ர‌ம் ஐக்கிய நாடுகள் சபையின் ஹாபிடேட் (ஐ.நாவின் மனித குடியேற்ற திட்டம்)பிரிவின் இளைஞர் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

மலபாருக்கு எதிர்ப்பு

மின்னஞ்சல் அச்சிடுக PDF

மலபார் நடிகையும் இந்தியின் பேட் பாயும் லிப்ஸ்டிக்கும் உதடும் போல் அவ்வளவு நெருக்கம். எங்களுக்குள் எதுவும் இல்லை என்று மலபார் சொன்னாலும் பலதும் இருக்கிறது என்கிறது பாலிவுட்.

 

ஜெய்யின் பிறந்தநாளில் கலக்கிய சிம்பு

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

'வேட்டை மன்னன்’ என்ற படத்தின் நடிகர் சிம்புவும், நடிகர் ஜெய்யும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தை ஒட்டிய பின்னி மில்ஸில் நடைபெற்று வருகிறது.

 
பக்கம் 1 - மொத்தம் 4 இல்
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 183034