நிர்வாணமாக போஸ் கொடுத்தது மட்டுமின்றி தனது நிர்வாண உடலில் ‘விலங்குகளை பாதுகாத்திடுங்கள், புலியை பாதுகாத்திடுங்கள்’ என்ற வாசகங்களை எழுதியிருந்தார்.
இதுகுறித்து கவிதா ராதேஷ்யாம் கூறியதாவது:
“இது மாதிரியான விழிப்புணர்வை மக்களிடம் எப்படி செய்தால், அது எடுபடும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். விலங்குகளை பாதுகாக்க வேண்டி இப்படி ஒரு திடீர் அதிரடி போஸ். நான் இயல்பிலேயே விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். இந்த விழிப்புணர்வு அதிகப்படியான மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த நிர்வாண போஸ் கொடுதிருக்கிறேன். என் மூலம் இப்படி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு, விலங்குகள் காப்பாற்றப் படும் என்றால் அதை விட வேறு மகிழ்ச்சி எனக்கில்லை” என்றார்.
ஒரு நியூஸ் ஜொள்ளலாமா.. மன்னிக்கவும்.. சொல்லலாமா..!இவர் விரைவில் தென்னிந்திய சினிமாக்களில் நடிக்க இருக்கிறாராம்.


