Lost Password? No account yet? Register
  • Narrow screen resolution
  • Wide screen resolution
  • Auto width resolution
  • Increase font size
  • Decrease font size
  • Default font size
  • default color
  • red color
  • green color

Sooriyan.com - Tamil Portal

Image Friday
May 09th
Home
முக்கிய செய்திகள்
குடாநாட்டுப் படுகொலைகளின் சூத்திரதாரி குணரட்ணம் சுகந்தீபன் சுட்டுக்கொலை யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக நடைபெற்ற படுகொலைகளின் சூத்திரதாரி கொக்குவிலில் நேற்று மாலை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொக்குவில் ஆடியபாதம் வீதியும் பிறவுண் வீதியும் சந்திக்கும் வீதியில் கேணயடி என்ற இடத்தில் அவர் சென்று கொண்டிருந்தபோது நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7:15 மணியளவில் சுட்டுக்கொல்லப்பட்டார்.  சுட்டுக்கொல்லப்பட்டவர், கொக்குவில் ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த குணரட்ணம் சுகந்தீபன் என தெரியவந்துள்ளது.
Read more...
 
செய்தி
தாய்லாந்து சிறையில் வாடும் ஈழத்தமிழ் அகதிகள் (நேரடி அனுபவம்)

அத்தனையும்
கலைக்கப்பட்டு
கனத்த மனத்தோடு
மட்டும்
நாடு கடத்தப்பட்டேனா?
கலைத்ததால் வந்தேனா?
விடை காண
முடியாத கேள்விகள்!!

தாய்மண்ணின் தாகத்தோடு எஞ்சிய உயிரை மட்டும் கையில் பிடித்தபடி வீட்டை, தோட்டத்தை, உடன்பிறந்தோரை, உற்றாரை மொத்தத்தில் தாய்நிலத்தையே விட்டு ஓடிவந்தவர்கள், இன்று தம் குடும்பங்களோடு எந்தவிதக் காரணமும் இன்றி அந்நிய நாட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழரின் துயரம் எத்தனை பேருக்குத் தெரியும்?

சினிமா
பரத்தின் முத்தம், பார்த்திபன் கமெண்ட்!

நேபாளி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கலந்து கொண்டார். அமீர், பார்த்திபன் உள்ளிட்ட இயக்குனர்கள் கலந்து கொண்ட விழாவில், பார்த்திபன் பேச்சு மட்டும் வழக்கம் போல் கலகலப்பு.

ஆய்வு
ஜே.வி.பி. முன்னெடுக்கும் இந்திய எதிர்ப்புப் போர்.... இந்தியாவுக்கு எதிரான புதிய போராட்டம் ஒன்றை ஜே.வி.பி. ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் அதிகரித்துவரும் இந்தியத் தலையீடு உருவாக்கியிருக்கும் ஆபத்தான நிலைமைகளையிட்டு மக்களுக்கு விளக்கமளிக்கும் நோக்கத்துடனேயே இந்தப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்திருக்கின்றது.
 
தாயகம்
சொன்னால் முடியாத சரித்திரமாக... "என்னால் முடியும்" கேணல் சார்ள்ஸ் -ச.பொட்டு- 2008 ஆம் ஆண்டின் முதல் வார நாட்கள். தீவிர மோதல்களால் மன்னார் களமுனை அதிர்ந்துகொண்டிருந்த காலம். தளபதி பாணு அவர்களைச் சந்திக்க விரும்பியிருந்தேன். மன்னாரில் எமது வழமையான பணிகளுடன், போகுமிடத்தில் பாணுவையும், களநிலவரத்தையும் கண்டு வரலாம் என்ற விருப்புடனான பயணம். பயணத்திட்டத்தை முறைப்படி தலைவருக்கு முன்வைக்கும் சந்திப்பு. தலைவரின் புருவம் உயர்கின்றது. ~இப்ப மன்னாருக்கு ஏன் போகவேண்டும்? " நீ இப்போது அங்கு போய் என்ன செய்யப்போகின்றாய்?" தனது வழமையான கேள்விகளுக்கான பதில்களுடன் எமது தயார் நிலையைக் கண்ணுற்ற தலைவர் கூறுகின்றார்.
 
அறிவியல்
விமான தொழில் நுட்பத்தின் முன்னோடிகள் உண்மையில் யார்? -மயூரன்-

இன்று விஞ்ஞானம் பல மடங்கு வளர்ந்துவிட்டது. வான்வெளியில் விண்கலங்கள் ஏவுகணைகள். எனப்பல விண்ணை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது. இவைகள் அனைத்தும் விண்வெளி உலகின் தத்துவமேதை எனப்படும் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரின் தீர்க்க தரிசணத்தால் உருவானவையே  இன்று உலகத்தில் நாம் வானை அளந்துகொண்டிருக்கின்ற விமானங்களுக்கு ஆதாரமிட்டவர்கள் ரைட் சகோதரர்களே (1903) என உலகம் புழகாங்கிதம் அடைந்தாலும் உன்மையில் முதன் முதலில் விமானத்தைக் கண்டுபிடித்தவர் கொன்ஸ்டன்டின் ஸியோல்கோவிஸ்கி என்பவரே 1894ஆம் ஆண்டு அவர் இந்தசாதனையை நடாத்தி முடித்தார்.  

 

TamilNet News

புதினம் செய்திகள்

எம்மவர் நிகழ்வுகள்

Image