You are here:

News

பயனாளர் தரப்படுத்தல்: / 14
குறைந்தஅதி சிறந்த 

பகவான் சாய்பாபா மரணம்! பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு புட்டபர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆன்மீக குருவான பகவான் சத்ய சாய்பாபா (85)  இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.

 
பயனாளர் தரப்படுத்தல்: / 13
குறைந்தஅதி சிறந்த 

சைபீரியாவில் வேற்றுக் கிரகவாசியின் சடலம் கண்டு பிடிப்பு

வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பான சர்ச்சை பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகின்றது.

   
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

உலக மொழிகளின் பிறப்பிடம் தென் ஆப்ரிக்கா

உலகின் முதன் முதலில் பேசப்பட்ட மொழியானது தென் ஆப்ரிக்காவில் தோன்றியது என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

   
பயனாளர் தரப்படுத்தல்: / 598
குறைந்தஅதி சிறந்த 

அரசை விட அதிக பொறுப்புடையது விக்கி லீக் ; ஜூலியன் அசான்ஞ்ச்

அரசுகள விட அதிக பொறுப்புடையது விக்கி லீக் என அதன் உரிமையாளர் ஜூலியன் அசான்ஞ்ச் கூறியுள்ளது.

   
பயனாளர் தரப்படுத்தல்: / 4
குறைந்தஅதி சிறந்த 

இந்தியாவுக்கு நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம் : மஹிந்த ராஜபக்ச

இந்திய மக்கள் 1983ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பை மகிழ்ச்சியைக் கொண்டாடட்டும் என்று நாங்கள் மகிழ்ச்சியை விட்டுக் கொடுத்துள்ளோம் என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

   

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு ; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை திருச்சியில் சந்தித்த நடிகர் விஜயின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனின் மக்கள் இயக்கம் வரும் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக கூறினார்.

   

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பாடகிக்கு கிடைத்த பாராட்டு

இந்தியில் புகழ் பெற்று விளங்கும் பின்னணிப் பாடகியான ஆஷா போஸ்லேக்கு இங்கிலாந்து நாட்டின் பார்லிமென்ட் ஹவுஸ் ஆப் காமன் சபை பாராட்டு தெரிவித்துள்ளது.

   

மேலதிகக் ஆக்கங்கள்...

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 183033