
இசைத்துறையில் சாதனை படைத்து வருவதை முன்னிட்டு அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக பர்மிங்ஹாமில் உள்ள லீசாட்லியர் டீ மாண்ட்போர்ட் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆஷாபோஸ்லே பேசினார்.
கடந்த 1943 ம் ஆண்டிலிருந்து இந்தி திரைப்படங்களில் பாடி வரும் ஆஷா சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


