திருமதி இரத்தினம் செல்லத்துரை
பிறப்பு : 10 ஒக்ரோபர் 1924 — இறப்பு : 24 சனவரி 2011
வட்டுக்கோட்டை வட்டுமேற்கு சிந்துபுரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் செல்லத்துரை அவர்கள் 24-01-2011 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார், காலஞ்சென்ற கந்தர் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற அப்புத்துரை பொன்னுப்பிள்ளை தம்பதியினரின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற அப்புத்துரை செல்லத்துரை(அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்னம்மா, சோதி, செல்லம்மா, சின்னமணி, செல்வநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுந்தரேஸ்வரன்(கொழும்பு), மகேந்திரன்(பிரான்ஸ்), உமாகந்தன்(கொழும்பு), காலஞ்சென்ற சதானந்தன்(வட்டுக்கோட்டை), இரத்தினேஸ்வரி(வட்டுக்கோட்டை), காலஞ்சென்ற உதயகுமார்( நோர்வே), குகதாசன்(நோர்வே), மோகனதாஸ்(நோர்வே), பத்மராணி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
புவனேஸ்வரி(கொழும்பு), சிவராணி(பிரான்ஸ்), சிவமலர்(கொழும்பு), சண்முகலிங்கம்(ஆசிரியர் - வட்டுக்கோட்டை), தவச்செல்வி(நோர்வே), அனிதா(நோர்வே), குமாரானந்தன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியும்,
வாமதேவன் - மாலதி(கனடா), சுகந்தி - கரிகாலன்(கொழும்பு) , சுதர்சன் - லதாஞ்ஜணா(பிரான்ஸ் - கொழும்பு), தணுசா - சிவதாசன்(கொழும்பு - பிரான்ஸ்), நிசாந்தினி - சுரேஸ்குமார்(கொழும்பு - பிரான்ஸ்), பாஸ்கர்(பிரான்ஸ்) , தர்சினி சிவயோகதாசன்(பிரான்ஸ்), திவாகர்(பிரான்ஸ்), மேனகா கோனேஸ்வரன்(பிரான்ஸ்), கௌதினி நிசாந்தன்(வட்டுக்கோட்டை- பிரான்ஸ்), மிதுர்லா(பிரான்ஸ்), தீலிபன்(நோர்வே), கஜேந்திரன்(பிரான்ஸ்), ராகுலன், ஹரிகரன்(கொழும்பு), நிசாந்தன்(வட்டுக்கோட்டை), அசானி, யசிந்தா, துலக்ஷன், பிரியங்கா(நோர்வே), டினோஐன், இசா, டனிசா(நோர்வே), பவிஷன், சுஜிக்கா, சுபீனா(நோர்வே) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கபின், கேசவ், கிரிசான்(கொழும்பு), தனுஜா, நிருஐன், கௌசிகா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
பிள்ளைகள், மருமக்கள், உறவினர்கள்
தொடர்புகளுக்கு
சுந்தரேஸ்வரன் — இலங்கை
தொலைபேசி: +94112521251
மகேந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33140345089
செல்லிடப்பேசி: +33667265479
உமாகந்தன் — இலங்கை
தொலைபேசி: +94112520056
செல்லிடப்பேசி: +94776133427
சண்முகலிங்கம இரத்தினேஸ்வரி — இலங்கை
தொலைபேசி: +94213007281
பத்மராணி குமாரானந்தன் — நோர்வே
தொலைபேசி: +4722191709
குகாதாசன் — நோர்வே
தொலைபேசி: +4722216456
செல்லிடப்பேசி: +4795283316


