திருமதி மோகனேஸ்வரி பாலசுப்பிரமணியம்
(ஓய்வுபெற்ற ஆசிரியை - கொழும்பு இந்துக் கல்லூரி)
பிறப்பு : 5 நவம்பர் 1950 — இறப்பு : 20 சனவரி 2011

நுணாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், லண்டனில் அண்மையில் வசித்து வந்தவருமான மோகனேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் 20-01-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பிகைபாகா(சின்னத்தம்பி மாஸ்டர்), சிவபாக்கியம் தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(சட்டத்தரணி - ராதா) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலவேணி(ராஜி - Barrister), பாலகஜந்தன்(கஜன் - Engineer) ஆகியோரின் பாசமிகுத்தாயாரும்,
பவானி அவர்களின் சகோதரியும்,
செந்தூரன் அவர்களின் அருமை மாமியாரும்,
கீரன் அவர்களின் பாசமிகு பேத்தியாரும்,
விக்னா, நீலன், சரணி ஆகியோரின் அன்புப் பெரியதாயாரும்,
பாலராஜா, பாலகாந்தன், பாலகுமாரன், பாலச்சந்திரன், பாலசரோஜினி, பாலஜெயந்தி, பாலஜீவினி, பாலசுலோஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 26/01/2011, 08:00 மு.ப — 09:00 மு.ப
முகவரி: 9, Ebbisham Road, Worcester Park, KT4 8ND
தகனம்/நல்லடக்கம்
திகதி: புதன்கிழமை 26/01/2011, 11:20 மு.ப
முகவரி: Putney Vale மயானம் Stag Lane, Roehampton, London, SW15 3DZ
தொடர்புகளுக்கு
ராஜி(மகள்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447947226002
கஜன்(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447727284129
பவானி(சகோதரி) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447944398032


