திரு நோயல் மரின்ஸ் அல்பிரட்
(B.Sc(Hons) மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் நிலஅளவையியல் 2005 – 2006 பிரிவு)
இறப்பு : 24 சனவரி 2011

யாழ் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட யோசவ் அல்பிரட் நோயல் மரின்ஸ் அல்பிரட் அவர்கள் 24.01.2011 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், யோசவ் அல்பிரட், மரினா அல்பிரட் தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,
அல்பிரட் நீல் மரின்(லண்டன்) நொயலின் மரின் ஜெயரூபன்(ஜேர்மனி), அல்பிரட் நெல்சி மரின்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜெயரூபன் மரியதாஸ்(ஜேர்மனி), மறுனிக்கா நீல்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெனோஜா மலர்விழி(ஜேர்மனி), ஜெயோல் மரின்ஸ்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27.01.2011 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை உயரப்புலம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோசவ் அல்பிரட் — இலங்கை
தொலைபேசி: +94112388465
செல்லிடப்பேசி: +94776718862
ஜெயரூபன் — ஜெர்மனி
தொலைபேசி: +495219236976
நீல் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447878181822


