சுப்பிரமணியம் சிவராமலிங்கம்
(கலைக்கல்லூரி பேராசிரியர் - மருதானை)
இறப்பு : 26 சனவரி 2011

யாழ்ப்பாணம் மூத்தவினாயகர் கோவிலடி நல்லூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவராமலிங்கம் அவர்கள் 26.01.2011 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் கண்மணிஅம்மா தம்பதியினரின் சிரேஸ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற தங்கரட்ணம் அவர்களின் அன்புக்கணவரும்,
சுந்தரலட்சுமி(நல்லூர்), சந்திரகுமார்(பிரான்ஸ்), சூரியகுமாரன்(லண்டன்), ராஜ்குமார்(பிரான்ஸ்), சாந்தகுமார்(லண்டன்), ஜெயகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரட்ணகுமார், சிவகுமார்(கோண்டாவில், சாந்தலட்சுமி(வவுனியா) ஆகியோரின் அன்புத்தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, அன்னலட்சுமி, கமலாம்பிகை, மற்றும் பத்மாவதி(லண்டன்), ஜெகதாம்பாள்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவராஜலிங்கம் ஆகியோரின் அன்புச்சகோதரரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28.01.2011 வெள்ளிக்கிழமை அன்று மதியம் 1:00 மணிக்கு செம்மணி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
யோகநாதன் சுந்தரலட்சுமி — இலங்கை
தொலைபேசி: +94212227021
சந்திரகுமார் — பிரான்ஸ்
தொலைபேசி: +33134287442
சூரியகுமார் — பிரித்தானியா
தொலைபேசி: +442085445031
ராஜ்குமார் — பிரான்ஸ்
தொலைபேசி: +33158880183
சாந்தகுமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447466413837
ஜெயகுமார் — பிரான்ஸ்
தொலைபேசி: +33954048822
சிவகுமார் — இலங்கை
தொலைபேசி: +94214921463
விவேகானந்தன் சாந்தலட்சுமி — இலங்கை
தொலைபேசி: +9422220208


