திருமதி தங்கம்மா தில்லைநாதன்
பிறப்பு : 1 டிசெம்பர் 1931 — இறப்பு : 22 சனவரி 2011

இலங்கை ஆசிரியர் வீதி சாவகச்சேரியை பிறப்பிடமாவும் இலண்டனை வசிப்பிடமாவும் கொண்ட தங்கம்மா தில்லைநாதன் அவர்கள் 22-01-2011 ஞாயிற்றுகிழமை அன்று இலண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி தில்லைநாதன்(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
விசாலாட்சி(இலங்கை), அரியரத்தினம்(கனடா) மற்றும் காலஞ்சென்றவர்களான பாலசுந்தரம், செல்லம்மா, அன்னம்மா, மார்கண்டு, மகாலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குமாரதாஸ், சிவமங்கை, சிவகுமாரி மற்றும் காலஞ்சென்ற சண்முகதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஷம்ஷாத், யோகேஸ்வரி, சிவதாஸ் மற்றும் காலஞ்சென்ற சிவராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருண்நாதன், அமிர்நாதன், கிரிஷன், சாலினி, கஜனி, உமாதரன், சாரங்கி, சிந்தியா ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.
முகவரி
123 Eastcote Lane
South Harrow
MIDDX
HA2 8RN
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தகவல்
குமாரதாஸ்
நிகழ்வுகள்
கிரிகை
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/01/2011, 10:00 மு.ப — 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery and Crematorium Holders Hill Road, London NW7 1NB
தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 30/01/2011, 12:00 பி.ப
முகவரி: Hendon Cemetery and Crematorium Holders Hill Road, London NW7 1NB
தொடர்புகளுக்கு
குமாரதாஸ் — பிரித்தானியா
தொலைபேசி: +442084234168


