
மும்பையில் இடம்பெற்ற ஊடகவியாலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், ஆசியா நாடுகள் இரண்டு இறுதிப்போட்டி தெரிவாகி துணைக் கண்டங்களைச் சேர்ந்த நாடுகளுக்கு சவாலாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை காயமுற்ற முத்தையா முரளிதரன் மற்றும் அஞ்சலோ மத்தீவ்ஸ் தொடர்பில் இன்று மாலை தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முரளிதரன் மற்றும் மத்தீவ்ஸ் ஆகியோர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக மைதான அவதானிகள் தெரிவித்துள்ளனர்.


